நன்றி!
அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் ஓர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். ஒருவேளை, அப்படி ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வரவில்லை என்றால், உங்களுடைய Junk அல்லது Spam கோப்புறைகளைச் சரிபாருங்கள், எங்கள் முகவரியை ‘Spam இல்லை’ என்று குறியுங்கள்.
தகவல் தொடர்புகள் இந்த மின்னஞ்சலிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கலாம்: survey@humanrightsmeasurement.org
எங்கள் கணக்கெடுப்பு ஜனவரி இறுதியில் தொடங்குகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத இறுதியில் நீங்கள் பதிவுசெய்திருந்தால், இந்த படிவத்தை சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் கணக்கெடுப்பைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கலாம்.
உங்களுடைய திறமை எங்களுடைய கணக்கெடுப்பின் வழியாகப் பெருக்கப்படும்போது, உங்கள் நாட்டில் குடிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளைப்பற்றிய பொருளுள்ள தரவுகளுக்குப் பங்களிக்கிறது. ஏற்கெனவே உலகெங்குமுள்ள மனித உரிமை பாதுகாப்பாளர்கள், குடிமையியல் சமூகங்கள், மனித உரிமைகள் ஆணையங்கள், ஐக்கிய நாடுகள், பல தரப்பு நிறுவனங்கள், சிறப்பு அறிக்கையிடுவோர், முதன்மையான ஊடக வெளியீடுகள், கொள்கைக் குழுக்கள், இன்னும் பலரும் இந்தத் தரவுகளைப் பயன்படுத்திவருகிறார்கள்.
இந்தக் கருத்தாய்வை நிரப்பத் தகுதிபெறக்கூடிய யாரையாவது நீங்கள் பரிந்துரைக்க விரும்பினால், தயவுசெய்து உங்கள் நாட்டின் தூதுவரிடம் அல்லது உங்களைப் பரிந்துரைத்த நபரிடம் பேசுங்கள், அல்லது survey@humanrightsmeasurement.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.